மாட்டு மாமிசம் தலித்துகளின் அடையாளமா?

மாட்டு மாமிசம் (செத்த), மலம் அள்ளுவது (மனித கழிவுகள்), செருப்பு தைப்பது தான் தலித்துகளின் அடையாளமா? உணவு உரிமையா?ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டு மாமிசம் தவிர, பிறவகை மாமிச உணவு வகைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் விடுத்த அறிக்கை சர்ச்சையாக்கப்பட்டதால் பிரியாணி திருவிழா தற்போது ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. அம்மாவட்ட...