அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தம்

அண்ணாத்த

டிசம்பர் 23

அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தம்

ஹைதராபாத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வந்த ”அண்ணாத்த” படப்பிடிப்பு நிறுத்தம் என தகவல்

படக்குழுவினர் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தம் என தகவல்

படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதால் நடிகர் ரஜினிகாந்த் வெளியேறினார்

ரஜினிகாந்த்துக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு என தகவல்

ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அண்ணாத்த படப்பிடிப்பு நடைபெற்று வந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here