அமெரிக்க, பிரிட்டன் விஞ்ஞானிகள் 3 பேருக்கு மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு..!

48
nobal

உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு அமெரிக்க, பிரிட்டன் விஞ்ஞானிகள் 3 பேருக்கு மருத்துவ அறிவிப்பு..!

இதில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான பிரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படுகிறது.

அவ்வகையில் 2020ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது. முதல் நாளான இன்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை நோபல் கமிட்டியின் தலைவர் தாமஸ் பெர்ல்மன் ஸ்டாக்ஹோமில் அறிவித்தார். 

2020ம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசானது அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஹார்வி ஜே. ஆல்டர், சார்லஸ் எம். ரைஸ் மற்றும் பிரிட்டன் விஞ்ஞானி மைக்கேல் ஹாட்டன் ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here