ஆப்கான் மசூதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் -72 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் குண்டஸ் நகரில் உள்ள ஷியா முஸ்லீம் பிரிவினரின் மசூதியில் பயங்கரவாதிகள் 8.10.2021 அன்று வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 72 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தான் காரணம் என்று தாலிபான்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here