உலகிற்கே உத்வேகம் அளிக்கும் மோடி- டென்மார்க் பிரதமர்

Mette Frederiksen - Socialdemokratiet

டெல்லி வந்துள்ள டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் கூறியுள்ளதாவது:
10 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வழங்கியுள்ள பிரதமர் மோடி, உலக நாடுகளும் இந்த இலக்கை வைத்து வேலை செய்ய உத்வேகத்தையும் நம்பிக்கையும் இந்திய பிரதமர் மோடி அளித்துள்ளார். இந்தியா மற்றும் டென்மார்க் ஆகிய இரு நாடுகளும் ஜனநாயக நாடுகளும் பசுமை வளர்ச்சி, பசுமை மாற்றத்திற்கான சர்வதேச வழிமுறைகள் மீது நம்பிக்கை வைத்து செயல்பட்டு வருகின்றன. டென்மார்க்கிற்கு வரவேண்டும் என்ற அழைப்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடிக்கு நன்றி என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here