கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டிற்கு பட்டாசு வெடிக்க அனுமதி – தேசிய பசுமை தீர்ப்பாயம் ..!!

தேசிய பசுமை தீர்ப்பாயம்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டங்களின் போது நள்ளிரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

அதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பின்படி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டங்களின் போது நள்ளிரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்தமாதம் ஹிந்து மக்களால் தீபாவளி பண்டிகைகொண்டாடப்பட்டது. அச்சமயம் நாடுமுழுவதும் பட்டாசு வெடிக்க கடுமையான கட்டுப்பாடுகளை தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்திருந்தது. அத்துடன் விதிமீறலில் ஈடுபடுவோருக்கு மாநில அரசு சார்பில் அபராதம் விதிக்கப்பட்டதோடு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here