கோவையில் நடந்தது என்ன?

524

உ.பி. முதல்வர் திரு.யோகி ஆதித்யநாத் கோவை வந்ததும் கோவை தெற்கு வேட்பாளரான பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசனை ஆதரித்து கோவையின் காவல் தெய்வம் கோனியம்மன் ஆசியுடன் தேர்முட்டியில் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பேசிவிட்டு சென்றார்

அப்போது நடந்த பேரணியின் போது பா.ஜ.க.வினர் இஸ்லாமியர்களின் தொழில் நிறுவனங்களின் மீது கல்லெறிந்ததாகவும் டவுன் ஹால் மசூதி அருகில் அருவருக்கத்தக்க கோஷம் எழுப்பியதாகவும் தமிழக ஊடகங்கள் கூறுகின்றன.

உண்மையில் நடந்தது என்னவென்றால் ராஜவீதி அருகில் தமிழக இஸ்லாமியர்கள் என்ற போர்வையில் மறைந்திருக்கின்ற சிலர் சாலையில் பேரணியை மறித்து நின்று தங்கள் தாய்மொழியில் போர் துவங்கும்போது ஓதக் கூடிய ஸ்லோகமான Naara-e-Takbir என்றும் அல்லா-ஹு-அக்பர் என்றும் கோஷமிட்டனர். இதைத் தொடர்ந்து அங்குள்ள கடைகளை மூடும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

தமிழர்களே! அனைவரின் சம்மதத்துடன் சமாதானமாய் எந்த பிரச்சனையோ கலவரமோ இன்றி ராமர் கோவில் கட்டும் முதல்வர் யோகி அவர்களை சீண்டும் விதத்தில் கோஷமிட்ட செயல் எந்த ஒரு தமிழக ஊடகத்திலும் கூறப்படவில்லை, மாறாக இந்துக்கள் கல்லெறிந்ததாக ஊடகங்களாலும் அரசியல் கட்சிகளாலும் சொல்லப்படுகிறது. இந்த சிறுபிரச்சனையை உடனே போலீசார் தலையிட்டு முடிவுக்கு கொண்டுவந்தனர்.

ஆனால் அடுத்த சில நிமிடங்களில், பாஜகவினர் கலவரத்தில் ஈடுபட்டதாகவும், போலீசாரை தாக்கியதாகவும் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது. நாம்தமிழர் வேட்பாளர் புகார் மனுவுடன் ஆட்சியர் அலுவலகம் ஓடினார். கமல் கண்டன அறிக்கை வெளியிட்டார். காங்கிரஸ் வேட்பாளர் அங்கு ஓடிச்சென்றார். இதுவெல்லாம் தானாக நடந்ததாக தெரியவில்லை. பாஜகவிற்கு எதிராக பெரும் கூட்டுச்சதி நடப்பதாகவே தெரிகிறது. ஆனால் பொதுமக்கள் இதில் தெளிவாகவே இருக்கின்றனர். எதிர்கட்சியினரின் சதி பாஜகவிற்கே சாதகமாக முடியும்.

இந்த தேசத்தில் சாதிகள் கடந்து இந்துவாக நாம் ஒற்றுமையாக செயல்படுவதற்கான நேரம் இதுவே! இந்துக்கள் பெரும்பான்மை வாழும் இந்த காலகட்டத்திலே நமக்கு இந்த நிலைமை என்றால்.. நாளைய தலைமுறையின் நிலைமை தான் என்ன? இதற்கு என்ன தான் தீர்வு?

நாம் யாருக்கும் எதிரானவர்கள் இல்லை..ஆனால் நம்மை எதிர்ப்பவர்களையும் அழிப்பவர்களையும் அடையாளம் கண்டு களையெடுப்பது நமது கடமையே! நரேந்திர மோடி மற்றும் யோகி போன்ற ஆளுமை மிக்க தலைவர்களால் மட்டுமே நமது மதத்தினை காப்பாற்ற முடியும்!

சைவமும் வைணவமும் இல்லையேல் தமிழில்லை!
சிவபெருமானும் முருகனும் இல்லையேல் தமிழனில்லை!
இந்து மதம் அழிந்தால் தமிழ் அழியும்!

+5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here