2021 தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு மாநில பாஜ., தலைவர் எல்.முருகன், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
2021 சட்டசபை தேர்தலுக்கு 10 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதில், முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா,
மாநில துணை தலைவர்கள் வி.பி.துரைச்சாமி,
அண்ணாமலை,
கனகசபாபதி,
ராம ஸ்ரீநிவாசன்,
எஸ்.எஸ்.ஷா,
செய்தி தொடர்பாளர் கார்வேந்தன், விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ்,
தேசிய பொதுக்குழு உறுப்பினர் சசிகலா புஷ்பா, சிறப்பு அழைப்பாளர் நாச்சிமுத்து ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.