திட்டமிட்டபடி டிசம்பர் 31ம் தேதி எல்லாம் நாடாகும் – ரஜினி தரப்பில் உறுதி

ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரத்த அழுத்தம் காரணமாக ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நடிகர் நரிஜிகாந்த் வீடுதிரும்பினார்.

இதனிடையே சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகர் ரஜினியுடன் அர்ஜூன் மூர்த்தி, தமிழருவி மணியின் சந்தித்தனர். திட்டமிட்டபடி வரும் 31-ம் தேதி கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என கூறினார். நடிகர் ரஜினிகாந்த் கட்சியின் பெயர், சின்னம், கொடி குறித்த அறிவிப்பை டிவிட்டர் வாயிலாக வெளியிடுவார் என தகவல் தெரிவித்தார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here