பாஜகவின் எஸ்.ஆர்.சேகர் எழுப்பிய ஆறு கேள்விகள் பதிலளிப்பாரா திருமாவளவன் ?

11
0


தமிழக பாஜகவின் மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமா வளவனுக்கு அதிரடியாக 6 கேள்விகளை எழுப்பியுள்ளார் இதுகுறித்த தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

திரு. தொல்.திருமா அவர்களுக்களுக்கு பதில் சொல்லமுடியாத 6 கேள்விகள்

1 . ஈ.வே. ரா.எப்போது மனுஸ்மிருதி புத்தகத்தை எரித்தார் ?
2 .ஈ.வே. ரா கீழ்வெண்மணி சம்பவத்திற்கு சொன்ன விளக்கம் சரியா?
3 .ஈ.வே.ரா தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த மக்களை தமிழ்நாட்டில் எப்போதாவது கோவிலுக்குள் அழைத்து சென்றாரா ? ( வைக்கம் – நிகழ்வு கேரளாவுடையது)
4 . ஈ.வே. ரா. ஏன் திரு. அண்ணா அவர்களை தன்னுடைய வாரிசாக அறிவிக்காமல், இளம் வயது மணியம்மையை அறிவித்தார் ?
5 . திரு .அம்பேத்கர் மீது ஈ.வே. ரா தூற்றல்களுக்கு உங்கள் விளக்கம் என்ன?
6 . .ஈ.வே. ரா.ஏன் மற்ற மதங்களை எதிர்க்கவில்லை ? அந்த மதங்களில் மூட நம்பிக்கைகள் இல்லையா ?


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here