வீடியோ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் – பொங்கல் விழா கொண்டாட்டம் By நியூஸ் குரு - ஜனவரி 8, 2021 கோவை ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.