விரத நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது?

33

விரத நாட்களிலும் நோம்பு நாட்களிலும் எண்ணெய் பூசிக் குளிக்கலாகாது.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை மிக முக்கியமானதகக் கருதியிருக்கும் நாம் இப்படி ஒரு விதிவிலக்கைக் கொண்டதுவது வெறும் மூட நம்பிக்கை என்று கூறிவந்தனர். ஆனால் இதன் விஞ்ஞான அங்கீகாரம் இப்போது வெளிப்பதுள்ளது.

சனி கிரகத்தின் சக்தியிலிருந்து உருவானதாகக் கருதிவரும் எண்ணெய் தலைக்கு சுற்றிலும் ஓர் புகை வளையம் உருவாக்குகின்றது.இவ்வளையம் இருப்பதால்  கிரங்களினின்றும் வரும் காந்த அலைகள் உடலுக்குள் நுழைய இல்லாமல் போகின்றது.

விரத நாட்களில் உடல் மற்றும் மனதுக்கு தூய்மை மிக முக்கியமானதால் கிரங்களினின்றும் பூமிக்கு வரும் காந்த சக்தி அலைகள் உடலுக்கு மிக அவசியம். இவ்வலைகள் உடலுக்குள் நுழைய எண்ணெய் தடையாக இருப்பதால் தான் விரத நாட்களில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்குவிதி விலக்கு ஏற்பட்டுள்ளது.

0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here