சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒன்பது மாத இடைவெளிக்கு பிறகு இன்று அண்ணாத்த படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளார்.
அண்ணாத்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தீவிரமான உரையாடலில் மூழ்கியிருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து கொள்ள அந்த புகைப்படம் அனைத்து சமூக ஊடக தளங்களிலும் ஆயிரக்கணக்கான மறு ட்வீட் மற்றும் லைக்குகளுடன் வைரலாகி வருகிறது.