ஹைதராபாத் தேர்தல் முடிவுகள் – கெத்துக்காட்டும் பாஜக ..!

10
hydrabad

தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத், ஹைதராபாத் மாநகராட்சி மொத்தம் 150 வார்டுகள் கொண்டது.

சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிக் கொண்டு இருக்கிறது.
வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி நிலவரப்படி தபால் ஓட்டுக்கள் அடிப்படையில், பாஜக 80 இடங்களிலும், டிஆர்.எஸ் கட்சியும் 29 இடங்களிலும் முன்னிலை வகித்தது. மாநிலத்தை ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 16 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்தது.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் பாஜக வெறும் 4 வார்டுகளில் மட்டும் தான் வெற்றி பெற்றது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறி மற்றக்கட்சிகளை துவம்சம் செய்து விட்டு பாஜக முன்னிலை வகித்துவருவது அக்கட்சி தொண்டர்களை உற்சாக படுத்தியுள்ளது.

தென்மாநிலங்களை தன் வசப்படுத்தும் பாஜக அடுத்த குறி தமிழகம் தான் என்கிறார்கள் பாஜக ஆதரவாளர்கள்.

0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here