2020ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசு குழுவினர், கருந்துளை தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ரோஜர் பென்ரோசுக்கும், விண்மீன் மையத்தில் அதிசயத்தக்க பொருளை கண்டுபிடித்ததற்காக ரின்ஹெர்ட் கென்செல், ஆன்ட்ரியா கெஸ் ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவித்தனர்.
0