அபிநந்தனுக்கு வீர்சக்ரா

விங் கமாண்டராக இருந்த (இப்போது குரூப் கேப்டன்) அபிநந்தன் வர்தமான் 27.02.2019 நடந்த வான் வழி தாக்குதலின் போது பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தினார். இதற்காக அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வீர்சக்ரா விருது வழங்கினார். நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here