சீனாவின் விட இந்திய பொருளாதாரம் இரு மடங்கு இந்திய பொருளாதாரம் வளர்ச்சி காணும்

இந்தாண்டு இந்திய பொருளாதாரம், 8.2 சதவீதம் வளர்ச்சி காணும் :

சர்வதேச நிதி அமைப்பு அறிக்கைஇது அமெரிக்காவில் நடைபெறும் ஜி 20 நிதியமைச்சர்களான மாநாட்டில் அந்த நிதியத்தால் சொல்லபட்ட அறிக்கை.,

அங்கு நடைபெறும் மாநாட்டில் இந்தியாவின் நிர்மலா சீத்தாராமன் அமர்ந்திருந்த மேடையில் சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா இதனை அறிவித்தார்.

அந்த மேடையில் இந்தியாவின் நிதியமைச்சர் ஜி 20 அமைப்பு சேர்ந்து இயங்க வேண்டிய அவசித்தை எடுத்துரைத்து உலக சவால்களை எதிர்கொள்ள உத்வேகம் அளித்தார்.

சர்வதேச நிதியம் சொன்ன 8.8 சதவீத வளர்ச்சி சீனாவின், 4.4 சதவீத வளர்ச்சியை விட இரு மடங்கு அதிகம் என்பதுதான் விஷயம்.

கொரோனா பேரிடர் காலத்திலும் சீனாவினை விட பெரிய வளர்ச்சியினை இந்தியா பெற்றுகொண்டிருப்பது, இந்திய திருநாடு மோடி அரசால் உலகில் கம்பீரமாக வலம் வருவதை காட்டுகின்றது

1661663 Comments31 SharesLikeCommentShare

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here