ஈவேராவை தொடாததே இளையராஜாவின் வெற்றிக்கு காரணம்!

Ilaiyaraaja at Merku Thodarchi Malai Press Meet

ஈரோட்டு ராம்சாமி இல்லாவிட்டால் இளையராஜா உருவாகியிருப்பாரா என சிலர் கேள்வி எழுப்புவதுதான் இந்த நூற்றாண்டின் உச்சகட்ட காமெடி.

இது காந்தி இல்லாவிட்டால் அமெரிக்காவில் கென்னடி அதிபராகியிருக்கமுடியுமா என கேட்பதற்கு சமம்இளையராஜா தொடக்க காலத்தில் கம்யூனிஸ்ட்டாக இருந்தவர், அவரின் அண்ணன் பாவலர் வரதராஜனுடன் பாடி இசைத்து அப்படியே மெல்ல மெல்ல சுயம்புவாக உருவானவர்சென்னைக்கு வந்து பிராமணர்களிடம் இசையினை கூர்மைபடுத்தினார்.

அந்த தாழ்த்தபட்ட இனத்து இளையராஜாவுக்கு எந்த பிராமணரும் ஈயத்தை காய்ச்சி ஆர்மோனியத்தில் ஊற்றவில்லை. பின்னர் தன் திற்மை ஒன்றால் அவர் எழுந்து பிரகாசித்தார் இன்றுவரை நிற்கின்றார்.

ஈரோட்டு ராம்சாமி திரைப்படம் இயக்கி இவருக்கு வாய்ப்பளிக்கவில்லை, ராம்சாமி புரடக்சன்ஸில் இளையராஜா வாய்ப்பு பெறவில்லைஎங்கும் “அய்யகோ என் இனத்தை தாழ்த்தி.. இரண்டாயிரம் வருடமாக ..” என ஓலமிட்டு இளையராஜா உருவாகவில்லை.

அவரின் முற்பிறவி பலனால் அவர் அந்த பெரிய இடத்தை எட்டி பிடித்திருக்கின்றார்.

ஒருவகையில் ஈரோட்டு ராம்சாமியினை தொடாதுதான் இளையராஜாவின் வெற்றிக்கு காரணம்,

ஒருவேளை ராம்சாமி வழியில் புரட்சிகாரனாக தன்னை அவர் கருதியிருந்தால் இந்நேரம் பெரியார் திடல் அருகே “தப்” அடித்து கொண்டிருப்பார்

தமிழகம் ஒரு இசைஞானியினை கண்டிருக்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here