வைகோவின் இன்றைய பேட்டி:
என் மகன் துரை வையாபுரி அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. அரசியலுக்கு வந்து 56 ஆண்டுகள், பல ஆயிரம் கி.மீ நடைப்பயணம், ஆயிரக்கணக்கான போராட்டங்கள், 5 1/2 ஆண்டு சிறை என்று வாழ்க்கையை ஒரளவு அழித்துவிட்டேன். அதே நிலை என் மகனுக்கு வரவிருப்பமில்லை. 20 ம் தேதி நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பெரும்பான்மையினர் என்ன முடிவெடுக்கின்றனரோ(!) அதன் படி நடக்கும். (என்ன முடிவு? பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்கள் விரும்பியதால், என் மகன் வாழ்க்கையை அழித்துக் கொள்ள (அரசியலுக்கு வந்து) முடிவெடுத்துவிட்டார் என்று சொல்லப்போகிறார்)