வீடியோ WHATSAPP DELETE பண்ணனுமா? By நியூஸ் குரு - ஜனவரி 9, 2021 கடந்த சில தினங்களாக வாட்சப் செயலி புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பயனாளர்களுக்கு வழங்கியுள்ளது. அதன் படி பலரும் இந்த விதிமுறைகளை ஏற்று கொள்ளலாமா என்ற குழப்பத்தில் உள்ளனர். அதனை பற்றிய ஒரு சிறிய செய்தி தொகுப்பு.