இன்று டிசம்பர் 14 மாலை யாருக்கும் யூடூப் வேலை செய்யவில்லை.
நமக்கு மட்டும் தான் வேலை செய்யலையா ? என்ற கேள்வியுடன் நண்பர்களுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது இங்கயும் வேலைசெய்யல என்ற பதில் நமக்கு கிடைத்தது. சரி அப்படியே டுவிட்டர் பக்கமா போவோம் என்று ட்விட்டரில் சென்று பார்த்தபோதுதான். ட்விட்டரில் YouTubeDOWN என்ற ஹாஸ்டேக் பிரபலமாகி வருகிறது. என்னாச்சு இந்த யூடுப் க்கு சரியா வாட்சப் ல பிரிவியூ ஆகிறது இல்ல இப்போ இது வேறையா என்று இணையதள வாசிகள் புலம்பல்..!

https://www.youtube.com/c/NewsGuruTamil